இலங்கை சாரணர் சங்கம் நீண்டகாலம் சேவையாற்றிய சாரணர் தலைவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது.

( திருகோணமலை ஏ. எம்.கீத் )

2024.12.07ம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம மந்திரி கலாநிதி ஹருணி அமரசூரியா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

திருகோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் சிங்காரவேலு சசிகுமார் வெள்ளித்தாமரை விருதினை (32 வருடம்) பிரதமரிடம் பெற்றுக் கொண்டார்.பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனத்பிரித் பெர்னாண்டோவும் இதன் போது பிரசன்னாமாகியிருந்தார்..

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended