நடிகர் சூர்யா பிறந்த தினம் இன்று
இளையராஜா
UPDATED: Jul 23, 2024, 6:20:47 AM
நடிகர் சூர்யா
எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறி ஆசை படத்தில் நடிக்க மறுத்த அதே சூர்யாதான், தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரமா சூர்யா சரியாக வருவார் என்று நம்பிக்கையூட்டினார்.
Kollywood Cinema news
நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, ஏழாம் அறிவு, ஜில்லுன்னு ஒரு காதல், சூரரைபோற்று, ஜெய்பீம் வரை அடித்து ஆடும் நடிகர் சூர்யா...
தடைகளை உடைத்த சூரியா.. தனக்கான நாயகனை உருவாக்கிய தமிழ் சினிமா...
நடிகர் சூர்யா பிறந்த நாள் இன்று.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு