கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேரூந்துகள் முன்பதிவு துவக்கம்.
கார்மேகம்
UPDATED: Dec 21, 2024, 7:54:24 AM
சென்னை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழம் முழுவதும் சிறப்பு பேரூந்துகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பேரூந்துகளுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது தமிழகத்தில் வார இறுதி நாட்களில் சென்னை கோவை உள்பட பெருநகரங்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன
கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
டிச 20- 21 22 ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது என தெரிவித்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு