திருடு போன செல்போன் எங்கு உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது.
கோபிநாத்
UPDATED: Feb 6, 2024, 2:15:25 PM
கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் பைண்ட் மை டிவைஸ் (Google Find My Device) என்கிற செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் மின்னஞ்சல் தகவல்களை கொடுத்து உங்களது செல்போன் எங்கே உள்ளது என்பதை கண்டுபிடிக்கலாம்.
அல்லது, மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை சார்பில் செல்போன் திருட்டை கண்டுபிடிக்க https://www.ceir.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, திருடு போன செல்போன் குறித்த தகவல் நேரம், தேதி, செலொன் மாடல், திருடு போன இடம், ஐ.எம்.இ.ஐ எண், காவல்துறை புகார் எண்ணை குடுத்தால் உங்களது செல்போன் கண்டுபிடித்து தரப்படும்.
மாறாக உங்களது செல்போன் திருடுபோன உடன் ஆஃப் செய்யப்பட்டால், மீண்டும் அதனை ஆன் செய்து வேறு சிம் கார்டு போட்டு பயன்படுத்தும் வரை கண்டுபிடிக்க முடியாது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு