சிதம்பரம் தில்லை காளி கோயிலில் உண்டியல் காணிக்கை விவரம்.

சண்முகம்

UPDATED: Dec 21, 2024, 5:16:11 AM

சிதம்பரம் தில்லை காளி கோயில்

சிதம்பரம் புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்திற்கு அடுத்தபடியாக சிதம்பரம் தில்லை காளி கோயில் நடராஜப் பெருமானும் காளியும் நடனமாடியதாகவும் அதில் நடராஜ பெருமான் வெற்றி பெற்றதால் காளி கோபித்துக் கொண்டு சிதம்பரத்தின் எல்லையில் குடி கொண்டிருப்பதாக ஐதீகங்களில் கூறப்படுகிறது 

இந்தப் புகழ்பெற்ற தில்லை காளி கோவிலில் இந்தக் கோயில் அறநிலைத்துறைக்கு சொந்தமானது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை உண்டியல் எண்ணப்படும் 8.10.24 அன்று என்னப்பட்டது மீண்டும் 20.12.24 எண்ணப்பட்டது.

உண்டியல் காணிக்கை விவரம்

முன்னிலை உதவி ஆணையர் கடலூர் ஆர் சந்திரன் அவர்கள் தலைமையில் மற்றும் புவனகிரி சாரக ஆய்வாளர் மு சுபாஷினி அவர்கள் முன்னிலையில் திருக்கோயில் செயல் அலுவலர்.தின்ஷா முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது 

உண்டியல் மூலம் வரவு 5.83.502. ரூபாய் தொகை கிடைத்துள்ளது மற்றும் 18 கிராம் பவுன், 75 கிராம் வெள்ளி, வெளி நாட்டு நோட்டுகள் சிங்கப்பூர் டாலர் 10 யூரோ டாலர் 5 மலேசியா ரிங் டாலர் 20 உண்டியல் மூலம் கிடைத்துள்ளது இன்று பொதுமக்கள் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டு பத்திரமாக அரசு உடைமையாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது

 

VIDEOS

Recommended