திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீப ஏற்றப்பட்டது.
JK
UPDATED: Dec 13, 2024, 7:30:46 PM
திருச்சி
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் வருடம் தோறும் உச்சியில் உள்ள உச்சிபிள்ளையார் சன்னதியின் அருகில் வைக்கப்பட்டுள்ள கொப்பறையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் 300 மீட்டர் பருத்தி துணியிலான திரியை கடந்த 20 நாட்களுக்கு மேலாக 25-க்கும் மேற்பட்ட பணியாளருடன் திரி தயாரிக்கப்பட்டு அதனை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மலைக்கோட்டையில் உச்சியில் உள்ள தீபம் ஏற்று கொப்பரையில் வைக்கப்பட்டது.
பின்னர் அதில் இலுப்பை எண்ணெய், நெய், விளக்கெண்ணை ஆகியவை ஊற்றப்பட்டு ஊறவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று இரவு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பின்பு திருச்சி மலைக்கோட்டையில் சுமார் 7 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு