• முகப்பு
  • ஆன்மீகம்
  • புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் தேவட்டகஹ பள்ளிக்கு விஜயம்

புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் தேவட்டகஹ பள்ளிக்கு விஜயம்

பேருவளை பீ.எம்.முக்தார்

UPDATED: Dec 17, 2024, 11:01:36 AM

இலங்கை புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சினிதும சுனில் செனவி இன்று கொழும்பு 7, தெவட்டகஹ செய்ஹ்க் உதுமான் வலியுல்லாஹ் தர்கா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார்.

அமைச்சரை பள்ளிவாசல் மற்றும் செய்ஹ் உஸ்மான் வலியுல்லாஹ் (ரஹ்) ஸியாரம் ஆகியவற்றின் தலைவர் அல்-ஹாஜ் றியாஸ் ஸாலி வரவேற்றார்.

துஆப் பிரார்த்தனை இடம்பெற்றதுடன் பின்னர் அமைச்சருக்கு தலைவர் றியாஸ் ஸாலி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சங்கைக்குரிய ஹலீபதுஷ்ஷாதுலி மௌலவி அஸ்ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா (முர்ஸி) உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

 

VIDEOS

Recommended