Dec 8, 2023, 7:58:30 PM
நாகை 1.50 லட்சம் ஏக்கரில் உணவு உற்பத்தி செய்யப்படும் நாகை மாவட்டத்தில் 10 ஏக்கர் அளவில் மட்டுமே சிறுதானிய உற்பத்தி செய்வதாக சிறுதானிய உணவுத் திருவிழாவில் ஆட்சியர் பேச்சு.
Dec 7, 2023, 12:44:28 PM
கும்பகோணம் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள 5 ஆலயங்களில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்.
Dec 7, 2023, 10:31:05 AM
சென்னை தலைநகருக்கு உதவிக்கரம் நீட்டிய மயிலாடுதுறை மாவட்ட மக்கள்.
Dec 7, 2023, 9:46:17 AM
சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்து நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - பிஆர்.பாண்டியன்.
Dec 6, 2023, 7:13:57 PM
Dec 6, 2023, 9:43:23 AM
திருச்சி அருகே தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட ரவுடி கைது - திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
அரசு பள்ளியில் குளம் போல் தேங்கிய மழைநீர்.
கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடைப்பெற்றது....
திருச்சியில் டிப்பர் லாரி மோதி திருநங்கைகள் இரண்டு பேர் பலி - உடல்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.
தவறு செய்த அதிகாரிகளை பிடித்து ஜெயிலில் போட வேண்டும் அன்புமணி ஆவேசம்.
நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள்.பிறகு அவ்வாறே போய்விடுவார்கள்
Dec 9, 2023, 3:25:05 PM
Advertisement
News Article Published Are Really Good
----- Ram Kuamr