கடையம் அருகே வெட்டி தலை துண்டித்து படுகொலை.
பாலமுருகன்
UPDATED: Dec 21, 2024, 12:03:22 PM
தென்காசி மாவட்டம்
கடையம் அருகே கருத்தபிள்ளையூரை சேர்ந்தவர் இருதயராஜ் இவருடைய தந்தைக்கு இரண்டு மனைவிகள் இதில் தனது தந்தையின் இரண்டாவது மனைவியின் மகன்களான ஆரோக்கியராஜ் மற்றும் ஜெயபாலன் ஆகியோருக்கு இடையில் நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சொத்து தகராறு காரணமாக இருதயராஜ் தம்பி ஆரோக்கியராஜ்னின் கையில் அறிவாளை கொண்டு வெட்டி உள்ளார் இது சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் சொத்து தகராறு காரணமாக பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
Latest Thenkasi Crime News Today
இந்நிலையில் நேற்று இரவு அதேபோல இருக்கும் அச்சங்குளம் கரைப்பகுதியில் இருதயராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை அறிந்த ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனே கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விசாரணையின் பொழுது இருதய ராஜின் சகோதரர் ஆரோக்கியராஜ் மற்றும் ஜெயபாலன் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்தார்களா இல்லை இச்சம்பத்தில் வேறு யாரும் தொடர்பு உள்ளனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
தற்பொழுது இருதயராஜின் சகோதரர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு