பாம்புக் கடி அரசுக்கு அறிவிப்பது அவசியம்.
Bala
UPDATED: Nov 8, 2024, 12:46:53 PM
பாம்புக் கடி
தமிழ்நாடு அரசு பாம்புக் கடியை 'அறிவிக்க வேண்டிய நோய்' என அறிவித்துள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் பாம்புக் கடி சிகிச்சை விவரங்களை அரசுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
Snake Bite
இதனால் பாம்புக் கடிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.
மேலும், குறிப்பாக கிராமப்புறங்களில் மருந்துகளைத் தேவையான அளவில் கையாளும் வசதி ஏற்படும்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு