தமிழ் நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிப்பு .
Bala
UPDATED: Nov 9, 2024, 5:21:22 AM
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக இவர் வரலாற்றுச் சிறப்பு பெற்றுள்ளார்.
அர்ச்சனா பட்நாயக்
இவர் தற்பொழுது தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான துறையில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
சத்ய பிரதா சாகு, தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரி, சமீபத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் முதன்மைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு