வயதாகியும் திருமணத்தை தவிர்க்கும் நடிகைகள்.
கார்மேகம்
UPDATED: Nov 15, 2024, 10:45:10 AM
சென்னை
புகழ்பெற்ற கோலிவுட் நடிகைகள் பலர் திருமண வயதை கடந்தும் முரட்டு சிங்கிளாகவே வலம் வருவதை பார்க்க முடிகிறது இதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகைகள் குறிப்பிட்ட காலகட்டம் வரைதான் கதாநாயகிகளாக நடிக்க முடியும் வயதாகி விட்டாலோ அல்லது திருமணமாகி விட்டாலோ வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்ற நிலை உள்ளது
எனவே இளமையும் அழகும் இருக்கும்போதே சம்பாதித்து விட வேண்டும் என்று நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வயது ஏறுவதை மறந்து விடுகின்றனர்
நடிகைகள்
சிலர் காதல் தோல்வியில் திருமணத்தை தவிர்க்கிறார்கள் இன்னும் சிலர் திருமணமான நடிகைகளின் விவகாரத்துகளை பார்த்து மணமேடை ஏற தயங்குகிறார்கள்
இப்படி 30. 35. மற்றும் 40. வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் பல நடிகைகள் இருக்கிறார்கள் இவர்களுக்கு திருமணம் நடக்குமா ?
என்று ரசிகர்களும் அவ்வப்போது கேள்விகள் எழுப்பி வருகிறார்கள் பொருத்தமான மாப்பிள்ளை அமைந்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று வழக்கமான பதிலை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் நடிகைகள்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு