- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோவை அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோவை அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்
JK
UPDATED: Sep 20, 2024, 9:43:33 AM
திருச்சி மாவட்டம்
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் பொது நல கூட்டமைப்பின் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோ நுழைவதை தடை செய்யும் கார்ப்பரேட் நவீன தீண்டாமையை கண்டித்து ஆட்டோவை உள்ள அனுமதிக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் விமான நிலையம் முன்பு நடைபெற்றது.
Latest Trichy District Today News
ஆர்ப்பாட்ட உரையை பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சரவணன், முருகேசன், மணிகண்டன், விக்கி, ரவிக்குமார், சம்சுதீன், பஷீர், காசிம், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கண்டன உரை ஆற்றினர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு