- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சபரிமலையில் பக்தர் தற்கொலை.
சபரிமலையில் பக்தர் தற்கொலை.
Bala
UPDATED: Dec 20, 2024, 1:47:33 PM
பத்தனம்திட்டா மாவட்டம்
அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கத்தின் தேசிய செயலாளர் தினேஷ் அவர்கள் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் சபரிமலையில் பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது .
இது ஐயப்ப பக்தர்களுக்குகிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆகையால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு முறையான முறையில் விசாரணை செய்து நடந்த நிகழ்வை ஐயப்ப பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் எதிர்கால சூழ்நிலையை கருத்தில்கொண்டு கேரளா அரசு உடனடியாக உரிய இழப்பிடு வழங்க வேண்டும் .
இது போன்று சபரிமலையில் இனி நடக்கமால் இருக்க சிசிடிவி கேமரா அதிக அளவில் பொருத்தப்பட்டு கண்காணிக்க வேண்டும்,
சபரிமலை பாதுகாப்பு பணியில் அதிக அளவில் காவல்துறை ஏற்படுத்த வேண்டும்,
இது போன்று நடைபெறாமல் இருக்க ஐயப்ப பக்தர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடிதத்தின் நகலை கேரளா முதலமைச்சர்க்கும் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர்க்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது .

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு