- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தமிழ்நாடு அனகோண்டா பாம்புடன் மாட்டிக் கொண்டுள்ளது என்று திரைப்பட இயக்குனர் பேச்சு.
தமிழ்நாடு அனகோண்டா பாம்புடன் மாட்டிக் கொண்டுள்ளது என்று திரைப்பட இயக்குனர் பேச்சு.
ரமேஷ்
UPDATED: Sep 20, 2024, 7:59:44 PM
கும்பகோணம்
பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் தாராசுரம் கடை வீதியில் மாநகர செயலாளர் ராம ராமநாதன், தலைமையில் நடைபெற்றது.
இதில் திரைப்பட இயக்குனர் அனுமோகன் பேசுகையில் எதிர்க்கட்சியாக உட்கார்ந்தாலும் எல்லாமே செய்யறது அதிமுக தான்.
தற்போது தமிழ்நாடு அனகோண்டா பாம்யிடம் மாட்டிக்கிட்டோம். மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று எல்லாரும் வயிற்றில் அடித்துள்ளார்கள்.
அனுமோகன்
ஆயிரம் ரூபாய் நம்பி ஓட்டு போடலாமா தாய்மார்கள் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கொடுத்து பேருந்து ஏறி செல்ல முடியாதா பொன்முடி ஓசி பஸ் என்று சொன்னார்.
பெண்கள் வந்து ஒரு குடும்பத்தை காப்பாற்ற அளவுக்கு தேர்தல் வரும்போது ஒரு நாட்டையும் காப்பாற்று அளவுக்கு தகுதி உள்ளவருக்கு ஓட்டு போட வேண்டும்.
Dmk
சூரியனுக்கு ஓட்டு போட்டதால் சுட்டு எரிக்கிறது. இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் குளிர் அடிக்கும்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு