- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சாதம் வடிக்கும் போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து.
சாதம் வடிக்கும் போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து.
சுரேஷ் பாபு
UPDATED: Nov 22, 2024, 6:00:35 AM
திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வருபவர் பீகாரைச்சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ் (38).
கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் வேலைகளை பிகாஷ் ரவிதாசின் மகளான இளம்பெண் நந்தினி (16) செய்து கொண்டிருந்தார். அப்போது, சமையல் அறையில் உள்ள கியாஸ் அடுப்பின் மீது பெரிய பாத்திரத்தில் சாப்பாடு சமைத்துக் கொண்டு இருந்த போது சாப்பாடு வடிக்க முயற்சி செய்துள்ளார்.
தீக்காயம்
அப்போது கை தவறிய சமையல் பாத்திரம் இளம்பெண் நந்தினி மீது தவறி சாய்ந்துள்ளது.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் நந்தினி சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர் சிகிச்சை பெற்று வந்த நந்தினி நேற்று இரவு சிகிச்சை ஆறு நாள் சிகிச்சைக்குப் பின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு