- முகப்பு
- மாவட்டச் செய்தி
- உலக ரேபீஸ் நோய்த்தடுப்பு தின கருத்தரங்கம்
உலக ரேபீஸ் நோய்த்தடுப்பு தின கருத்தரங்கம்
கார்மேகம்
UPDATED: Sep 29, 2024, 9:16:57 AM
ராமநாதபுரம் மாவட்டம்
உலக நோய்த் தடுப்பு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஹோப் அறிவியல் மற்றும் மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் ஆலோசனையின்படி மருத்துவர் நஜிமா தலைமையில் ரேபீஸ் நோய்த் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
இக் கருத்தரங்கத்தில் பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுனர் மணிகண்டன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகு சுந்தரம் வட்டார புள்ளியலாளர் ராமபூபதி சுகாதார ஆய்வாளர்கள் பாண்டியன் விஷ்வ செளந்தரராஜன் முனிஸ்வரன் முகம்மது சர்வேஷ் காசிம் பிரபு பயிற்சி நிலைய தாளாளர் ஸ்டீபன் (ஆசிரியர்கள் )
மோச்சராணி அண்னலட்சுமி ரோஸ்லின் ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கான உலக ரேபீஸ் நோய்த் தடுப்பு பற்றிய விழிப்புணர்ச்சி வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு