மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்
Bala
UPDATED: Jun 8, 2024, 7:05:52 PM
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
அரை மணி நேரம் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி தீர்மானம்
திமுக மக்களவை குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகியோரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை.
திமுக மக்களவை குழு தலைவராக மீண்டும் டி.ஆர்.பாலு, துணை தலைவராக கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு
நீட் விவகாரத்தில் குரல் கொடுப்பது, நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை
மத்திய அமைச்சர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்க உள்ளார்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்பு
நாடாளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க தீர்மானம்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு