- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராஜினாமா செய்வாரா நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ?
ராஜினாமா செய்வாரா நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ?
முகேஷ்
UPDATED: May 5, 2024, 7:44:04 AM
இரண்டு வருட வரலாற்றில் ஒரு எதிர்கட்சியாவது மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய சரித்திரம் உண்டா என்று கேட்ட மேயர் மகேஷ்,
இதோ கூட்டணி கட்சி, மாநகராட்சி நிர்வாகம் மக்கள் வரிபணத்தை வீணடிப்பதாக ஆணையரிடம் மனு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டு மூடப்பட்டு, மீண்டும் தோண்டப்பட்டு மூடப்பட்டு மக்களின் வரிப்பணத்தை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் வீணடித்து வருவதாகவும் ஒப்பந்தக்காரர்களுக்கு இரட்டிப்பு வருமானத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் மனு.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு