செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுவில் தீர்ப்பு ஒத்திவைப்பு.
கோபிநாத்
UPDATED: Aug 12, 2024, 11:52:01 AM
செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை எப்போது தொடங்குவீர்கள்? எப்போது முடியும்? என அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதி அமலாக்கத்துறையிடம் எழுப்பினார்.
உச்சநீதிமன்றம்
இதையடுத்து, வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.