கோரிக்கையை ஏற்று உதவித்தொகைகள் அதிகரிப்பு.
கோபிநாத்
UPDATED: Jul 17, 2024, 2:35:48 PM
மக்களின் கோரிக்கையை மதித்து, 2.75 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதியோர் உதவித் தொகை ரூ.1,000 இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகையும் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதியோர் உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.5,337 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் மற்றும் தூத்துக்குடி புயல் நிவாரணத்திற்காக ரூ.2476.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழை மற்றும் எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு