குமரி கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு.

முகேஷ்

UPDATED: Dec 11, 2024, 10:16:29 AM

கன்னியாகுமரி

பொள்ளாச்சியை சேர்ந்த பிரபு, குமரி மாவட்டம் புத்தன் துறை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது குழந்தைகளுடன் வந்துள்ளார். 

இன்று(டிச.,11.) காலை கடற்கரைக்கு குழந்தைகளுடன் சென்ற நிலையில் திடீரென வந்த அலை யூதா & எமி ஆகிய குழந்தைகளை இழுத்துச் சென்றது.

Kanyakumari Latrst News Today 

கண் இமைக்கும் நேரத்தில் அலையில் சிக்கி 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர்.

இது தொடர்பாக குளச்சல் கடலோர குழும போலீசார் விசாரிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended