கல்வி கடன் ரூ.1 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்வு

Bala

UPDATED: Jun 11, 2024, 6:07:09 AM

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்வி கடன் ரூ.1 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உயர் கல்வி பயில மாணவர்களின் குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்கக்கூடாது.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்திடுவோம். அவர்களின் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றிடுவோம் - மு.க.ஸ்டாலின்.

குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலம். அதுவே, தமிழ்நாட்டின் பொற்காலம் - மு.க.ஸ்டாலின்.

கல்விக்கடனை கேட்டு வங்கிகளுக்கு படையெடுக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் அனைவருக்கும் கிடைக்கப்படுவதில்லை இதனையும் சரி செய்தால் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

இத்திட்ட மாணவர்களுக்கு எவ்வாறு உதவப் போகிறது அனைத்து மாணவர்களும் இதில் பயனடைவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

VIDEOS

Recommended