• முகப்பு
  • கல்வி
  • இயல்பான நேர அட்டவணைப்படி, டிசம்பர் 04 ஆம் திகதியில் இருந்து பரீட்சைகள்

இயல்பான நேர அட்டவணைப்படி, டிசம்பர் 04 ஆம் திகதியில் இருந்து பரீட்சைகள்

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Nov 29, 2024, 4:33:21 AM

 

நவம்பர் 27 முதல் டிசம்பர் 03 வரை நடைபெறாத பாடங்கள் கீழே கொடுக்கப்பட்ட நேர அட்டவணைப்படி நடைபெறும்.

நவம்பர் 27 அன்று உள்ள பாடங்கள் → டிசம்பர் 21

நவம்பர் 28 அன்று உள்ள பாடங்கள் → டிசம்பர் 23

நவம்பர் 29 அன்று உள்ள பாடங்கள் → டிசம்பர் 27

நவம்பர் 30 அன்று உள்ள பாடங்கள் → டிசம்பர் 28

டிசம்பர் 02 அன்று உள்ள பாடங்கள் → டிசம்பர் 30

டிசம்பர் 03 அன்று உள்ள பாடங்கள் → டிசம்பர் 31

தற்போதைய நிலைமையை அடிப்படையாகக் கொண்டு, இவ்வாறு நேர அட்டவணை மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், திருத்தப்பட்ட நேர அட்டவணை, பொதுப் பரீட்சை நாளில் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் என்று, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

 

 

 

VIDEOS

Recommended