அமேசான் கல்லூரி மற்றும் அமேசான் கேம்பசின் பட்டமளிப்பு விழா 24 ஆம் திகதி
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Nov 21, 2024, 4:14:50 PM
அமேசான் கல்லூரி மற்றும் அமேசான் கேம்பசின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ( 24.11.2024) கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்(BMICH) நடைபெற உள்ளது.
பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி யூ எல் அப்துல் மஜீத் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன்,சிறப்பு அதிதியாக இலங்கைக்கான மலேசியா உயர் ஸ்தானிகர் பதி ஹிஷாம் அதம் ( Badi Hisham Adame) கலந்து கொள்ள உள்ளார்.
அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கேம்பஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி. இல்ஹாம் மரைக்கார் தலைமையில் இடம் பெறும் இந்த நிகழ்வில் 200 பட்டதாரிகள் பல்துறைகளில் பட்டம் பெறவு ள்ளனர்.
அன்றைய தினம் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கேம்பஸ் உடன் இணைந்து கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு