அதிமுக கவுன்சிலரின் கணவரை திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்.
கோபிநாத் பிரசாந்த்
UPDATED: Oct 25, 2024, 6:54:11 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம்
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் அதிமுக 20 - வது வார்டு கவுன்சிலர் கனகவல்லி. அவரது கணவர் தேசிங்கு ராஜா என்பவரை ஆளுங்கட்சியின் உள்ள இரண்டு திமுக கவுன்சிலர்கள் தேசிங்கு ராஜாவை தாக்கி உள்ளனர்.
இந்த தக்குதில் அதிமுக கவுன்சிலரின் கணவர் தேசிங்கு ராஜாவுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அதிமுக
தேசிங்கு ராஜாவை அவரது ஆதரவாளர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு