ராணிப்பேட்டையில் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு 40 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்.
பரணி
UPDATED: May 3, 2024, 6:37:32 PM
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் கிராமத்தில் 12 வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு 40 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ஜெயவேல் கைது செய்யப்பட்டார்
இது தொடர்பாக இருந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர் மற்றும் இணை இயக்குனர் லட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்
இந்த சோதனையில் ஜெயவேல் ஆங்கில மருத்துவம் பார்ப்பது உறுதி செய்ததை அதுத்டு மருத்துவ குழுவினர் அவரை கைது செய்து சிகிச்சைகளை வைத்திருந்த ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்தனர்
மேலும் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு