- முகப்பு
- புதுச்சேரி
- இனி பள்ளிகளில் எட்டு வகுப்புகள் நடைபெறும்
இனி பள்ளிகளில் எட்டு வகுப்புகள் நடைபெறும்
கோபிநாத்
UPDATED: Jul 15, 2024, 5:58:29 PM
Latest Puducherry News Headlines
புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை முதல் மதியம் வரை நான்கு வகுப்புகள், மதியம் முதல் மாலை வரை நான்கு வகுப்புகள் என நாள் ஒன்றுக்கு எட்டு வகுப்புகள் நடைபெறும்.
Latest Puducherry News in Tamil
வகுப்புகள் அதிகரிக்கப்பட்டதால் பள்ளி தொடக்க நேரம், முடிவடையும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது இன்று (ஜூலை 15) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு