மக்களே லிங்குகளை அனுப்பி ஏமாற்றுபவர்களிடமிருந்து உஷாராக இருங்கள்
கோபிநாத்
UPDATED: Aug 29, 2024, 7:25:49 PM
India News Headlines
சமூக வலைதளம் மூலம் ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். தற்போது புதிதாக கிளம்பி இருக்கும் ஏமாற்று கும்பல், பகுதிநேர வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறி சில லிங்க்குகளை அனுப்புகின்றனர்.
Breaking News
அந்த லிங்க்கில் 5 ஸ்டார் ரேட்டிங் போடுமாறு கூறுகின்றனர். இதற்கு நடுவே சில ஸ்பேம் லிங்க்குகளை அனுப்பி, அதை நாம் கிளிக் செய்யும் பொழுது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுவிடும்.
எனவே இது போல லிங்க்குகளை அனுப்பும் கும்பல்களிடமிருந்து உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு