சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும்
கோபிநாத்
UPDATED: Jul 19, 2024, 8:26:13 AM
குற்றம் நியூஸ் அப்டேட்ஸ்
சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் அல்லது தேசிய சைபர் குற்ற தளத்தில் ஆன்லைனில் புகார் செய்ய வேண்டும்.
24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் மட்டுமே போலீசார் பண பரிவர்த்தனையை ட்ராக் செய்ய முடியும்.
Tamil Nadu Crime News
24 மணி நேரத்திற்கு பின்பு புகார் அளிப்பது போலீசாருக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே குற்றம் நடந்த உடனேயே https://cybercrime.gov.in இணையதளம் மூலம் புகார் செய்யவும்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு