கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
கோபிநாத்
UPDATED: Aug 6, 2024, 5:43:52 PM
கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கில் மத்திய அரசு, கூகுள் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"ஆபாச புகைப்படங்கள் உள்ள விளம்பரங்களால் இணையத்தை பயன்படுத்துவோருக்கு தர்ம சங்கடம் ஏற்படுகிறது.
குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளது” என வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர் மனு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், மத்திய அரசும் 2 வாரங்களில் பதிலளிக்க ஆணையிட்டுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு