- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தமிழ்நாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்
Bala
UPDATED: Oct 29, 2024, 9:40:59 AM
தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடி 27 லட்சம் 30 ஆயிரம் 588.
பெண்கள் வாக்காளர்கள்: 3,19,30,383
ஆண்கள் வாக்காளர்கள்: 3,07,90,791
மாற்றுப்பாலின வாக்காளர்கள்: 8,964
Online Tamil Nadu News In Tamil
அதிகபட்ச வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் உள்ள தொகுதி: சோழிங்கநல்லூர், மொத்தம் 6.76 லட்சம் வாக்காளர்கள்.
குறைந்தபட்ச வாக்காளர்கள் உள்ள தொகுதி: கீழ்வேளுர் (நாகை), 1.73 லட்சம் வாக்காளர்கள்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு