ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது
கோபிநாத்
UPDATED: Aug 19, 2024, 12:03:24 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
முன்னாள் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் இருந்த பொற்கொடியை சென்னை அழைத்து வந்து காவல்துறை விசாரணை நடத்தி வந்ந நிலையில் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Latest Crime News
இதையடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில் பொற்கொடி ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.