புதுக்கோட்டை மாவட்த்தில் நிவாரணத் தொகை வழங்கியதில் முறைகேடு செய்த இளநிலை உதவியாளர்.
இளையராஜா
UPDATED: Oct 21, 2024, 1:34:13 PM
புதுக்கோட்டை மாவட்டம்
கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கியதில் ரூ.5.89லட்சம் பணத்தை முறைகேடாக அவரது வங்கி கணக்கில் வரவு வைத்தது கண்டறியப்பட்டது தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இளநிலை உதவியாளர் மதன்
மேலும் வறட்சி மற்றும் பயிர் சேதத்திற்கான நிவாரணம் வழங்கியதில் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு பதிலாக தனது வங்கி கணக்கில் அந்த பணத்தை முறைகேடாக வரவு வைத்த இளநிலை உதவியாளர் மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மணமேல்குடி வட்டாட்சியர் ஷேக் அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில் மணமேல்குடி காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு