- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வகுப்பறையில் வகுப்பெடுத்த ஆசிரியர் திடீரென உயிரிழப்பு.
வகுப்பறையில் வகுப்பெடுத்த ஆசிரியர் திடீரென உயிரிழப்பு.
சுரேஷ் பாபு
UPDATED: Aug 2, 2024, 4:16:07 AM
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி
ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்றான்பாளையம் ஊராட்சியில் T E L C தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் E. சசிகுமார் செல்வன் காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்து வகுப்பு எடுக்கும் பொழுது திடீரென மயக்கம் ஏற்பட்டது
Thiruvallur Latest News
உடனடியாக அவர் திருவள்ளூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டுவரப்பட்டார் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
News
திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் பிரிந்தது... பள்ளியில் வகுப்பு எடுத்த ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு