திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது - கே.டி. ராஜேந்திர பாலாஜி
JK
UPDATED: Oct 18, 2024, 6:28:06 PM
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் பேசும் போது, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 40 திமுக எம்பி களும் பார்லிமென்டில் பன் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். மக்கள் பிரச்சினை குறித்து பேசாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னை எக்மோரில் வந்து மத்திய அரசிடம் நிதி கேட்கின்றனர்.
அரசியல் நியூஸ் அப்டேட்ஸ்
அதை தவிர்த்து மத்திய நிதி அமைச்சர் அல்லது பிரதமரிடம் கேட்டிருக்கலாம். டெல்லியை மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து ஓட்டு வாங்கிய திமுக தற்போது மௌனமாக இருக்கிறது. இதற்கு காரணம் திமுகவுக்கு திராணி தெம்பு கிடையாது.
பாஜகவுக்கும் திமுகவுக்கும் மறைமுக தொடர்பு உண்டு. ஆனால் அதிமுக எதை செய்தாலும் நேரடியாக செய்யும். நேர்வழியில் நம்மை தோற்கடிக்கவும், ஜெயிக்கவும் தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் அருகதை கிடையாது.
அதிமுக பலமான கட்சி ஏமாற்றப்பட்டு இருப்பதன் விளைவாக தோல்வியை சந்தித்திருப்போம் நம்மை ஏமாற்றியவர்கள் தான் தற்போது நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு