திருச்சியில் நடைபெற்ற ஒன்றிய சதுரங்கப் போட்டி வீராங்கனையிடம் தோல்வியுற்ற மாவட்ட ஆட்சியர்.

JK

UPDATED: Jul 25, 2024, 8:55:33 AM

திருச்சி மாவட்டம்

பள்ளிக்கல்வித்துறையில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்"

திட்டத்தின் கீழ் திருச்சி மேலப்புதூர் புனித பிலோமினாள் பெண்கள மேல்நிலைப் பள்ளியில் திருச்சி மேற்கு ஒன்றிய அளவிலான பெண் குழந்தைகளுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது.

சதுரங்க போட்டி 

இந்த போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்து விளையாடினார். 

போட்டியில் விளையாடிய சதுரங்க விராங்கனையிடம் தோல்வியாற்று வெற்றி பெற்று விராங்கனையை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் வட்டாச்சியர் பிரகாஷ், மாவட்ட நல சமூக ஆர்வலர் விஜயலட்சுமி, உடற்கல்வி ஆய்வாளர் முனைவர். சரோஜினி, தாளாளர் சவரின், தலைமையாசிரியர் சபிதா ரபேக்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Latest Trichy News Headlines & Updates

14, 17, 19 வயது பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளி சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவில் போட்டியில் பங்கு பெறுவார்கள்.

 

VIDEOS

Recommended