- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தாயை குழவி கல்லால் அடித்து கொலை செய்து மகன் தூக்கிட்டு தற்கொலை.
தாயை குழவி கல்லால் அடித்து கொலை செய்து மகன் தூக்கிட்டு தற்கொலை.
முகேஷ்
UPDATED: Dec 1, 2024, 8:45:02 AM
திருப்பூர்
கணியாம்பூண்டி தொழிலாளர் நகர் பகுதியில் சண்முகசுந்தரம் (50) என்பவர் திருமணம் ஆகாத நிலையில் தனது தாய் கோவிந்தம்மாள் (80) உடன் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டு தந்தை பொன்னுசாமி சண்முகசுந்தரத்தின் தோளில் சாய்ந்து உயிரிழந்தார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
Tiruppur News Today
இந்நிலையில் இன்று தனது தாய் கோவிந்தம்மாளை சிறிய குழவி கல்லால் அடித்து கொலை செய்து சண்முகசுந்தரமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமுருகன் பூண்டி போலீசார் உடல்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு