காவல்துறையினரின் பழைய வாகனங்கள் ஏலம்.
கோபிநாத்
UPDATED: Sep 4, 2024, 2:23:25 PM
சென்னை
காவல்துறை அலுவலகத்தில் பழுது நீக்கம் செய்ய இயலாத பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் வரும் 10ஆம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூர் சிபிசிஐடி வளாகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் அன்றைய தினம் 4 மணிக்குள் கலந்து கொள்ளலாம்.
ஏலம்
ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்த வேண்டும்.
அதே போல், ஆதார் நகலை சமர்ப்பிக்கப்பட வேண்டும். விபரங்களுக்கு தொலைபேசி எண்கள் 9952022860 / 9962488150.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு