தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலி ஆட்சியரின் PA ஸ்டீபன் அதிரடி இடமாற்றம்.

முகேஷ்

UPDATED: Aug 23, 2024, 3:51:21 PM

கன்னியாகுமரி மாவட்டம்

ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்து வந்தவர் ஸ்டீபன் இவர் சுமார் 20 ஆண்டுகளாக ஒரே பதவியில் இருந்து வந்ததாகவும் அந்த பதவியில் இருந்து ஊழல் செய்ததாகவும் பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் அதிகாரிகளும் குற்றம் சாட்டி வந்தன,

தி கிரேட் இந்தியா

இந்நிலையில் தி கிரேட் இந்தியா ( https://thegreatindianews.com/crime/latest-nagercoil-news-live-updates-stephen-the-governors-assistant-in-the-enforcement-department ) இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாக வெளியிட்டு இருந்தது இதன் அடிப்படையில் ஆட்சியர் அவர்கள் அதிரடியாக ஸ்டீபனை பேரூராட்சி அலுவலகத்திற்கு மீண்டும் இடம் மாற்றினார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended