- முகப்பு
- தி கிரேட் இந்தியா நியூஸ் எதிரொலி
- தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலி கட்டையன் பேரன் வளைவு கிராம சாலை பணி துவக்கம்.
தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலி கட்டையன் பேரன் வளைவு கிராம சாலை பணி துவக்கம்.
கார்மேகம்
UPDATED: Feb 2, 2024, 10:29:34 AM
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் அருகே உள்ள கட்டையன் பேரன் வளைவு கிராம சாலை பழுதடைந்தது குறித்தும்
அந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 2023 தி கிரேட் இந்தியா நியூசில் செய்தி வெளியானது.
தொடர்ந்து நமது செய்தியாளர் கட்டையன்பேரன் வளைவு சாலை குறித்து திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேள்வி விடுத்து வந்ததை தொடர்ந்து சென்ற டிசம்பர் 2023 ல் கட்டையன்பேரன் வளைவு சாலை சீறமைக்க தேவையான சரளை கற்கள் மற்றும் மெட்டிரீயல்கள் கொண்டு வரப்பட்டு அதனை தொடர்ந்து தற்சமயம் சாலை அமைக்கும் பணி துவங்கப் பட்டுள்ளது.
இச்சாலை பணி விரைவில் முழுமையாக முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டையன்பேரன் வளைவு சாலை சீரமைப்பு பணி துவங்கியதும் அதற்கான முயர்ச்சியில் தி கிரேட் இந்தியா நியூஸ் செய்தி நிறுவனம் துனை நின்று தான் இந்த சாலை பணி துவங்கப் பட்டன என்பதை அறிந் அப்பகுதி மக்கள் பெரு மகிழ்ச்சி தெரிவித்ததுடன் தி கிரேட் இந்தியா செய்தி இதழ் எங்கே கிடைக்கும் என்ற ஆவலுடன் கேட்டு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு