- முகப்பு
- தி கிரேட் இந்தியா நியூஸ் எதிரொலி
- தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலியால் பழனி அரசு மருத்துவமனையில் இருள் நீங்கியது வெளிச்சம் கிடைத்தது.
தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலியால் பழனி அரசு மருத்துவமனையில் இருள் நீங்கியது வெளிச்சம் கிடைத்தது.
கண்ணன்
UPDATED: Dec 15, 2023, 7:32:55 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு மருத்துவமனையில் உயர் மின் கோபுர எரிவதில்லை என்றும்,
அதை ஆதாரத்துடன் செய்தியாக தி கிரேட் இந்தியா செய்தியில் உள்ளதை உள்ளபடி சுட்டி காட்டி செய்தி வெளியிட்டிருந்தோம். 13.12.2023 https://thegreatindianews.com/news/palani-government-hospital-in-dindigul-district
அதன் செய்தி எதிரொலியாக உடனே அரசு மருத்துவமனையில் மின் விளக்குகள் சரிசெய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும் உடனடியாக உயர்மின் கோபுர விளக்கை சரி செய்த சம்பந்தப்பட்ட துறையினருக்கு தி கிரேட் இந்தியா குழுமத்தின் சார்பில் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறோம்.