குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மத்திய அமைச்சர் தகவல்
கார்மேகம்
UPDATED: Nov 19, 2024, 8:17:53 AM
டெல்லி
வர இருக்கும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இயற்றப்படும் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதா இயற்றப்பட இருப்பதாகவும் இது குறித்த சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய முன்னால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
ஒரே நாடு ஒரே தேர்தல்
இந்த குழு வெளியிட்ட அறிக்கையில் பாராளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியம் உள்ளது அதற்கான சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்து இருந்தது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்
இதனை அடுத்து வர இருக்கும் குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ( கிரண்ரிஜிஜூ) தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு