- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை இருள் சூழ்ந்து காணப்படும் அவலம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை இருள் சூழ்ந்து காணப்படும் அவலம்.
கண்ணன்
UPDATED: Dec 13, 2023, 7:45:51 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
உயர் மின் கோபுர விளக்கு பல மாதமாக எரியாமல் இருப்பதால் மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் தட்டு தடுமாறி கீழே விழும் சூழல் அதிகளவு உள்ளது.
பல மாதமாக மின்சார விளக்கு பொருத்தபடாமல் சம்பந்தப்பட்ட துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக மருத்துவமனைக்கு வந்து செல்லும் உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
அசம்பாவிதம் ஏற்படும் முன் இதை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா! என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு