தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை - நயினார் நாகேந்திரன்
Admin
UPDATED: Apr 25, 2024, 6:24:04 AM
தமிழகத்தில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்ட நிலையில் 4 கோடி பற்றி மட்டும் விசாரிக்கின்றனர்.
கைதான 3 பேரும் எனக்கு தெரிந்தவர்கள், காவல்துறை மிரட்டி வாக்குமூலம் பெற்றிருக்கலாம்.
மே 2 ஆம் தேதி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆவேன் - நயினார் நாகேந்திரன்
தாம்பரத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு