• முகப்பு
  • வானிலை
  • தமிழ்நாட்டுக்கு தீவிர வெப்ப அலைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கை.

தமிழ்நாட்டுக்கு தீவிர வெப்ப அலைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கை.

Admin

UPDATED: May 2, 2024, 7:16:41 AM

தமிழ்நாட்டுக்கு தீவிர வெப்ப அலைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள் :

🟠கிருஷ்ணகிரி

🟠தருமபுரி

🟠கள்ளக்குறிச்சி

🟠பெரம்பலூர்

🟠கரூர்

🟠ஈரோடு

🟠நாமக்கல்

மஞ்சள் அலர்ட் :

🟡ராணிப்பேட்டை

🟡வேலூர்

🟡திருப்பத்தூர்

🟡திருவண்ணாமலை

🟡சேலம்

🟡திருச்சி

🟡திருப்பூர்

🟡கோவை

 

 

VIDEOS

Recommended