• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆர்ப்பரித்து கொட்டும் கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆர்ப்பரித்து கொட்டும் கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ராஜா

UPDATED: Sep 1, 2024, 1:24:35 PM

தேனி மாவட்டம்

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது கும்பக்கரை அருவி. கடந்த சில தினங்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் அருவிக்கு சற்று நீர்வரத்து அதிகரித்த அருவியல் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

 

கும்பக்கரை அருவி

மேலும் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், இன்று ஞாயிறு வார விடுமுறை தினம் என்பதால் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக, இன்று காலை முதலே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பகுதிகள் அதிக அளவில் குவிந்தனர். 

சுற்றுலா பயணிகள் 

கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி அடைவதோடு வெப்பத்தின் தாக்கத்தை தனித்து செல்கின்றனர்.....

VIDEOS

RELATED NEWS

Recommended