மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்.
கோபிநாத்
UPDATED: Jul 18, 2024, 10:00:35 AM
நாம் தமிழர் கட்சி
மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, சாதிய மோதல்களால் சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கை காக்கக்தவறியதைக் கண்டித்தும்,
மின் கட்டணம் உயர்வு
மின் கட்டண உயர்வை கண்டித்தும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு