திருச்சி விமான நிலையத்தில் கேஸ் ரெகுலேட்டரில் நூதனமாக 27 லட்சம் தங்கம் கடத்தி வந்த பயணி
JK
UPDATED: Nov 11, 2024, 11:07:42 AM
திருச்சி விமான நிலையம்
கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானம் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் வந்தது.
விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்த போது அவர் கொண்டு வந்த கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்பட்டது அதனை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தங்கம் கடத்தல்
அதில் சுமார் 300 கிராம் எடையுள்ள 6தங்க துண்டுகள் மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பயணியிடம் இருந்து 53கிராம் எடையுள்ள 2தங்க செயின் மற்றும் 2மோதிரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 27லட்சத்து 19ஆயிரத்து 575 ரூபாய் மதிப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு