தமிழும் தமிழ்நாடும் புறக்கணிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் 2024 பற்றிய தலைவர்களின் கருத்து
Bala
UPDATED: Jul 23, 2024, 5:55:18 PM
பட்ஜெட் 2024
தமிழும் தமிழ்நாடும் புறக்கணிக்கப்பட்ட பட்ஜெட்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பதே, மத்திய அரசின் தமிழ்நாட்டின்மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
DMK | CONGRESS | PMK | MDMK
வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத, பொருளாதார சமநிலை ஏற்படுத்தாத பிற்போக்குத்தனமான நிதிநிலை அறிக்கை - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.
India News Updates in Tamil
மத்திய பட்ஜெட்டில் வரி குறைப்பும் வேலைவாய்ப்புத் திட்டங்களும் வரவேற்கத்தக்கவை; ஆனால் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - பாமக நிறுவனர் ராமதாஸ்.
மத்திய அரசு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு துரோகம் செய்துள்ளது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
மத்திய பட்ஜெட் கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரிய வணிக குழுக்களுக்காக உருவாக்கப்பட்டது - சிபிஐ மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்.